ரொறன்ரோ கோடீஸ்வரர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இறுதி மரியாதை

Loading…   மர்மமான முறையில் உயிரிழந்த ரொறன்ரோ கோடீஸ்வரரும், மருந்துப் பொருள் வணிகருமான பர்ரி சேர்மன் மற்றும் அவரது மனைவி ஆகியோரது இறுதிச் சடங்கில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மிசிசாகா மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதி சடங்கில் அனைவரும் இருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். Loading… 75 வயதான பர்ரி ஷேர்மன் மற்றும் 70 வயதான அவரது … Continue reading ரொறன்ரோ கோடீஸ்வரர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இறுதி மரியாதை